Saturday, December 30, 2023

அரசினர் விடுமுறை நாட்கள் 2024, Holiday List 2024, Government Holiday List 2024

அரசினர் விடுமுறை நாட்கள் 2024

 அடுத்த ஆண்டுக்கான அரசு  விடுமுறை நாட்கள் . 

2024ல்  24 நாட்கள் அரசு பொது  விடுமுறை நாட்கள். 

இந்த நாட்களில் பள்ளி , கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் விடுமுறை.

விடுமுறை நாட்களாக புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் , உழவர் தினம், குடியரசு தினம்,தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி,விநாயகர் சதுர்த்தி,ரம்ஜான், கிறிஸ்துமஸ், சுதந்திர தினம்,தமிழ் வருட பிறப்பு , தெலுங்கு வருட பிறப்பு , காந்தி ஜெயந்தி, புனித வெள்ளி, மிலாடி நபி,ஆயுத பூஜை,விஜய தசமி.

 விடுமுறை நாட்கள் அட்டவணை 

  1.  புத்தாண்டு - 01-01-2024 - திங்கள்கிழமை 
  2.  பொங்கல்   - 15-01-2024 - திங்கள்கிழமை 
  3.  திருவள்ளுவர் தினம் - 16-01-2024 - செவ்வாய்க்கிழமை
  4. உழவர் தினம்  - 17-01-2024 – புதன்கிழமை
  5. தைப்பூசம் -   25-01-2024- வியாழக்கிழமை
  6. குடியரசு தினம் - 26-01-2024 - வெள்ளிக்கிழமை 
  7. புனித வெள்ளி - 29-03-2024 - வெள்ளிக்கிழமை
  8. வங்கி முழு வருட கணக்கு முடிவு - 01-04-2024- வியாழக்கிழமை
  9. தெலுங்கு வருட பிறப்பு - 09-04-2024 - செவ்வாய்க்கிழமை 
  10. ரம்ஜான் - 11-04-2024 - வியாழக்கிழமை
  11. தமிழ் வருட பிறப்பு , டாக்டர். அம்பேத்கர் பிறந்த நாள் - 14-04-2024 - ஞாயிற்றுக்கிழமை 
  12. மஹாவீர் ஜெயந்தி - 21-04-2024 - ஞாயிற்றுக்கிழமை 
  13. மே தினம் - 01-05-2024 - புதன்கிழமை 
  14. பக்ரீத் - 17-06-2024 - திங்கள்கிழமை 
  15. மொஹரம் - 17-07-2024 - புதன்கிழமை
  16. சுதந்திர தினம் - 15-08-2024 - வியாழக்கிழமை 
  17. கிருஷ்ண ஜெயந்தி - 26-8-2024 - திங்கள்கிழமை 
  18. விநாயகர் சதுர்த்தி - 07-09-2024 - சனிக்கிழமை
  19. மிலாடி நபி - 16-09-2024 - திங்கள்கிழமை
  20. காந்தி ஜெயந்தி - 02-10-2024 - புதன்கிழமை
  21. ஆயுத பூஜை - 11-10-2024 - வெள்ளிக்கிழமை 
  22. விஜய தசமி - 12-10-2024 - சனிக்கிழமை 
  23. தீபாவளி - 31-10-2024 - வியாழக்கிழமை 
  24. கிறிஸ்துமஸ் - 25-12-2024 - புதன்கிழமை

 

No comments:

Post a Comment