அபிராமி அந்தாதி பாடல் வரிகள் 17 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அபிராமி அந்தாதியில் பதினேழாவது பாடலாக கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

 

பாடல் - 17

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆணை சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்த வர்த்தம்
மதிசயமாகவன்றோ வானபாகத்தை வவ்வியது

பொருள்

பொங்கும் எழில் உடையான் அபிராமி அன்னை தாயாரே தாமரை மலர்களும் வெட்கித் தலை வணங்கும் படியான முகத்தழகு உடையவளே அபிராமி அன்னை தாயாரே பொன்மெனச் சுடர் வீசும் கொடி போன்றவளே அத்தகைய அபிராமி அன்னை தாயாரே ரதியின் மணாளனாகிய மண்மதனை விழியால் எரித்த அபிராமி அன்னை தாயாரே எந்திரானின் மனதை தன் விழிக்கணைகளால் வெற்றிக்கொண்ட அபிராமி அன்னை தாயாரே அவர் தம் இடப்பாகத்தில் இடம் பிடித்தவளே அபிராமி அன்னை தாயாரே அதிசயமான வடிவுடையாள் அரவிந்தன் எல்லாம் துதி செய்ய ஆணை சுந்தரவள்ளி துணை இரதி பதிசயமானது
அபசயமாக முன் பார்த்தவர்தன் அதிசயமாகவன்றோ வாம பாகத்தை வந்தியதே
 

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆணை சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்த வர்த்தம்
மதிசயமாகவன்றோ வானபாகத்தை வவ்வியது

 

கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய இப்பாடலை பாடவும்

 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
 
 
தாயே போற்றி 

Comments