Saturday, December 26, 2020

Government Holiday list Tamil Nadu 2021, அரசு விடுமுறை நாட்கள் 2021

 அரசு விடுமுறை நாட்கள் 2021

 அடுத்த ஆண்டுக்கான அரசு  விடுமுறை நாட்கள் . 

2021ல்  23 நாட்கள் அரசு பொது  விடுமுறை நாட்கள். 

இந்த நாட்களில் பள்ளி , கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் விடுமுறை.

விடுமுறை நாட்களாக புத்தாண்டு, பொங்கல் , திருவள்ளுவர் தினம் , உழவர் தினம், குடியரசு தினம்,தீபாவளி , கிருஷ்ண ஜெயந்தி,விநாயகர் சதுர்த்தி,ரம்ஜான் , கிறிஸ்துமஸ், சுதந்திர தினம்,தமிழ் வருட பிறப்பு , தெலுங்கு வருட பிறப்பு , காந்தி ஜெயந்தி, புனித வெள்ளி, மிலாடி நபி,ஆயுத பூஜை,விஜய தசமி.

 விடுமுறை நாட்கள் அட்டவணை 

  1.  புத்தாண்டு - 01-01-2021 - வெள்ளிக்கிழமை 
  2.  பொங்கல்   - 14-01-2021 - வியாழக்கிழமை 
  3.  திருவள்ளுவர் தினம் - 15-01-2021 - வெள்ளிக்கிழமை
  4. உழவர் தினம்  - 16-01-2021 - சனிக்கிழமை 
  5. குடியரசு தினம் - 26-01-2021 - செவ்வாய்க்கிழமை 
  6. வங்கி முழு வருட கணக்கு முடிவு - 01-04-2021- வியாழக்கிழமை
  7. புனித வெள்ளி - 02-04-2021 - வெள்ளிக்கிழமை
  8. தெலுங்கு வருட பிறப்பு - 13-04-2021 - செவ்வாய்க்கிழமை 
  9. தமிழ் வருட பிறப்பு , டாக்டர். அம்பேத்கர் பிறந்த நாள் - 14-04-2021 - புதன்கிழமை 
  10. மஹாவீர் ஜெயந்தி - 25-04-2021 - ஞாயிற்றுக்கிழமை 
  11. மே தினம் - 01-05-2021 - சனிக்கிழமை
  12. ரம்ஜான் - 14-05-2021 - வெள்ளிக்கிழமை 
  13. பக்ரீத் - 21-07-2021 - புதன்கிழமை 
  14. சுதந்திர தினம் - 15-08-2021 - ஞாயிற்றுக்கிழமை 
  15. மொஹரம் - 20-08-2021 - வெள்ளிக்கிழமை 
  16. கிருஷ்ண ஜெயந்தி - 30-8-2021 - திங்கள்கிழமை 
  17. விநாயகர் சதுர்த்தி - 10-09-2021 - வெள்ளிக்கிழமை 
  18. காந்தி ஜெயந்தி - 02-10-2021 - சனிக்கிழமை
  19. ஆயுத பூஜை - 14-10-2021 - வியாழக்கிழமை 
  20. விஜய தசமி - 15-10-2021 - வெள்ளிக்கிழமை 
  21. மிலாடி நபி - 19-10-2021 - செவ்வாய்க்கிழமை 
  22. தீபாவளி - 04-11-2021 - வியாழக்கிழமை 
  23. கிறிஸ்துமஸ் - 25-12-2021 - சனிக்கிழமை

 


No comments:

Post a Comment