Saturday, December 22, 2018

வீட்டிலேயே மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி? | சாம்பார்பொடி அரைப்பது எப்படி? | மிளகாய்தூள் அரைப்பது எப்படி?

வீட்டிலேயே சிக்கனமான விலையில் சூப்பரான கலப்படம் இல்லாத மிளகாய் தூளை நாமே தயாரித்து விடலாம்.


sambar powder making, sambar powder video, brahmin style sambar powder, tamil brahmin style sambar powder, how to make brahmin style sambar powder,



தேவையான பொருட்கள்

1.  வத்தல் மிளகாய் - 1 கிலோ
2.  தனியா - 1/2 கிலோ
3.  பச்சரிசி - 200 கிராம்
4.  துவரம் பருப்பு - 100 கிராம்
5.  கடலை பருப்பு - 50 கிராம்
6.  கடுகு - 50 கிராம்
7.  மிளகு - 50 கிராம்
8.  சீரகம் - 50 கிராம்
9.  சோம்பு - 50 கிராம்
10. மஞ்சள் - 50 கிராம்
11. வெந்தயம் - 50 கிராம்
12. பெருங்காயம் - 5 கிராம்
13. பிரிஞ்சி இலை - 4 எண்ணிக்கை
14. கிராம்பு - 4 எண்ணிக்கை
15. பட்டை - 4 எண்ணிக்கை
16. ஏலக்காய் - 4 எண்ணிக்கை
17. அன்னாசிப்பூ - 4 எண்ணிக்கை

வெயிலில் காயவைத்து அரைக்க  வேண்டும். வெயிலில் காயவைக்க முடியவில்லை என்றாலும், வெயிலில் காயவைக்க இடம் இல்லை என்றாலும் தனித்தனியா வறுத்து அரைக்க வேண்டும். வீட்டிலேயே சிக்கனமான விலையில் சூப்பரான கலப்படம் இல்லாத மிளகாய் தூளை நாமே தயாரித்து விடலாம்.

No comments:

Post a Comment