சிவன்கண் முடிச்சு போடுவதற்கு சுலபமான வழி. சிவன்கண் முடிச்சுக்கும் சாதா முடிச்சுக்கும் ஒரு சின்ன வித்யாசம் தான்.
➤ சிவன்கண் முடிச்சு
மினி சிவன்கண் முடிச்சு கூடை பின்னதேவையான பொருட்கள்
➤ சிவன்கண் முடிச்சு
மினி சிவன்கண் முடிச்சு கூடை பின்னதேவையான பொருட்கள்
பிளாஸ்டிக் வயர் - அரை கண்டு
கத்திரிக்கோல்
ஸ்கேல் அல்லது இன்ச் டேப்
நேரடியாக செய்முறை விளக்கத்துடன் கற்றுக்கொள்வோம் .
No comments:
Post a Comment