ஒரு வயர் கண்டில் வயர்கூடை பின்னுவது எப்படி ?

ஒரு வயர் கண்டில் வயர்கூடை பின்னுவது எளிமையான முறையில் பார்ப்போம். ஒரே வண்ணத்தில் வேண்டுமானால் பின்னலாம் அல்லது இரண்டு, மூன்று வண்ணங்கள் சேர்த்தும் பின்னலாம். சாதா முடிச்சு கூடை பின்னுவது எப்படி என்று பார்ப்போம்.

இப்படி இரண்டு வயர்களை எடுத்து சரி பாதியாக மடித்து



சாதா முடிச்சு போடவேண்டும்.



➤  சாதா முடிச்சுயின் அளவு

➤   சாதா முடிச்சுக்கூடை 



Comments