Sunday, October 21, 2018

வயர்கூடை பின்ன அளவு எப்படி ?


வயர்கூடை பின்ன அளவு எப்படி எடுப்பது. 2 விதமானா முறையில் அளவு எடுக்கலாம்
1. இன்ச்டேப்
2. ஸ்கேல்

இன்ச்டேப் பயன்படுத்தி அளவு எடுக்கும் போது சென்டிமீட்டர், மீட்டர் என்று குறிப்பிடுவோம்

Inch Tape, Scale, Measurement


ஸ்கேல் பயன்படுத்தி அளவு எடுக்கும் போது 1 அடி ஸ்கேலாக எடுத்துக்கொள்ளவும், 12 இன்ச் கொண்டது - 1 அடி ஸ்கேல். நாம் அளக்கும் போது 1 அடி, 2 அடி என்றே அளக்க வேண்டும்.


➤   எப்படி வயரை அளப்பது என்பது பற்றி செயல் முறை விளக்கம் தெரிந்து கொள்ளவும் 



No comments:

Post a Comment