வயர் கூடை பின்னுவது எப்படி ? - 1
பண்டைய காலத்தில் கரும்பு , வேர்கள் மற்றும் மரம் பட்டைஆகியவற்றில் இருந்து பொருட்கள் பயன்படுத்தி கூடை தயாரித்தனர்.
பிறகு மூங்கில், ஓலை , பனை ஓலை போன்றவற்றை பயன்படுத்தி கூடை தயாரித்தனர்.
இப்போது நாம் இன்று பிளாஸ்டிக் வயர் பயன்படுத்தி கூடை பின்னலாம். அதற்கு முதலில் பிளாஸ்டிக் வயர் பற்றி தெரிந்துகொள்வோம்.
அதற்கு கீழ் காணும் இணைப்பை தொடவும்.
No comments:
Post a Comment