அபிராமி அந்தாதி
மந்திர சித்தி பெற
அபிராமி அந்தாதியில் ஐந்தாவது பாடலாக மந்திர சித்தி பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
மந்திர சித்தி பெற
பாடல் - 6
சென்னியது உன் பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம் பத்ததியே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம் பத்ததியே
பொருள்
சென்னியது உன் பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே -
செந்தூரத்தை போன்ற செவ்வண்ணத் திருமேனியை படைத்து இளம் உருவத்தில் எழுந்தருளில் இருக்கும் எங்கள் அன்னையே அடியேனுடைய தலையில் மேல் இருப்பது உன்னுடைய பொழிவுற்ற அழகிய பாதமாகிய தாமரை அடியேனுடைய மனதில் என்றுமே நிலையாய்
மன்னியது உன் திருமந்திரம்; சிந்தூர வண்ணப் பெண்ணே -
அடியேனுடைய மனதில் என்றுமே நிலையாய் இருப்பது உன்னுடைய தெய்வத்தன்மை பொருந்திய உன்னையே தியானித்து வாழும் அடியார்களுடன்
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம் பத்ததியே -
அடியார்களுடன் என்றும் முறையாக பாராயணம் செய்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது உன்னுடைய பெருமைகளை கூறும் மேலான நூல்களை ஆகும்
தாயே நீயே துணை அம்மா

அன்னையே போற்றி
தாயே போற்றி
Comments
Post a Comment